Sale!

Marriage Return Gift – 2 Fruits + 2 Vegetables + 2 Tree Seed Balls

 38.00  15.50

Description

Description
விதைப்பந்து என்பது மூன்று வகை மண், சாண எரு கலந்த கலவைக்குள் நாட்டு மர விதைகளை வைத்து உருண்டையாக பிடிப்பதுதான் விதைப்பந்து, விதைப்பந்திலுள்ள விதைகள் பூச்சி, எறும்பு, பறவைகளிடம் இருந்து பாதுகாப்பா இருக்கும். அவற்றிற்கு எப்போது மழைநீர் கிடைக்கிறதோ அப்போ முளைக்க ஆரம்பித்துவிடும்

விதைப் பந்துகளை போடத் தகுந்த இடங்கள்:

ஆற்றங்கரை, குளத்துக்கரை,ஓடைகளின் ஓரங்கள், கோவில் இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்கள், வனப்பகுதிகள்,பயன்பாடற்ற அரசு நிலங்கள் மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில், விதைப் பந்துகளை வீசுங்கள்

==============================================================

What is a seed ball? Seed balls are also called as Earth balls, Seed Bombs, aerial reforestation, and Vithai panthu. Seed balls are seeds, which covered with soil, the mixture of clay, Dung manure, and vermi composting and then dried. It is a famous method for reforestation. By sown the seed bombs, we can saw lots of changes in 3 to 5 years. Seed bombs are the easiest and best way to cultivate the plant and trees.

Places for throwing the seed balls:

River Banks, Ponds Side, Hill Side, Holy Places, Road Sides, Nearby Forest areas Unused Government / Private Places (Without interrupting thoroughfare)